திரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்




திரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்)
(இளைப்பாறிய அதிபர்- இருபாலை சி.சி. தமிழ் கலவன் பாடசாலை)
பிறப்பு 13 JUL 1929 இறப்பு 17 JUN 2019

யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதி செல்லப்பா அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதி சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,சுகிர்தமலர்(இருபாலை), சுகிர்தராசா(கனடா), சுகிர்தரத்தினம்(கனடா), திருக்குமரன்(கனடா), சேந்தா(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாலசுந்தரம்(இருபாலை), ரஜினிதேவி(கனடா), ஜெயசீலி(கனடா), ஜெயச்சந்திரன்(கனடா), தேனுகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வள்ளியம்மை(கந்தரோடை), காலஞ்சென்ற மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரசீக்கா, அஸ்வின், அருஷேன், காயத்ரி, சம்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 22 Jun 2019 5:00 PM – 9:00 PM Sunday, 23 Jun 2019 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 23 Jun 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 23 Jun 2019 11:30 AM – 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுகிர்தமலர் – மகள் Mobile : +94776718763
சுகிர்தராசா – மகன் Mobile : +16478528777
திருக்குமரன் – மகன் Mobile : +14167527796
சேந்தா – மகள் Mobile : +16478578309
செந்தூரன் – மகன் Mobile : +19059628309

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu