திருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்
திருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்)
பிறப்பு 03 JUL 1939 இறப்பு 17 JUN 2019

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சீரங்கம் செல்வராஜா அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிச்சந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(லண்டன்), செல்வச்சந்திரன்(லண்டன்), செல்வரஞ்சினி(லண்டன்), மஞ்சுளா(கனடா), உமாரதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலாதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கந்தப்பு, சோதிலிங்கம், சின்னக்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீபன்(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும், பிரபாகரன்(லண்டன்), ஈஸ்வரமூர்த்தி(கனடா), சிவகணேசன்(லண்டன்), பத்மா(கனடா), தமயந்தி(லண்டன்), ஜெயவதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திராணி, மல்லிகா, ஜெயராஜா, அரியராஜா, நளினி மற்றும் காலஞ்சென்றவர்களான குணசிங்கம், புஷ்பராணி, பரதேவ் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீணா, நவீன், நவிதா, நிலானி, சந்துரு, கௌசிகா, மதுஷன், மொட்ஷிகா, பிரியா, ஜனஜா, பிரவீன், சாய்ராம், அபிதா, சௌமியா, கோகுல், தியானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன் – மகன் Mobile : +14163170190
ஜெயச்சந்திரன் – மகன் Mobile : +447773311725
செல்வச்சந்திரன் – மகன் Mobile : +447507541048
பிரபாகரன் – மருமகன் Mobile : +447903763352
ஈஸ்வரமூர்த்தி – மருமகன் Mobile : +17787146555
பாபு – மருமகன் Mobile : +447830749956

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu