திருமதி மனோன்மணி முத்துத்தம்பி – மரண அறிவித்தல்




திருமதி மனோன்மணி முத்துத்தம்பி
பிறப்பு 31 DEC 1930 இறப்பு 17 JUN 2019

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி முத்துத்தம்பி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா முத்துத்தம்பி(J.P, இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புமிகு மனைவியும்,

ஜெகதீஸ்வரி(கௌரி), கேதீஸ்வரன்(வரன்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(ஜெயந்தி), உமையீஸ்வரி(வதனி), சுகுணா, சிவபாலன்(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயபாலன், கமலாதேவி, பாலசிங்கம், காலஞ்சென்ற சிவகுமாரன், யோகநாதன், அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கு.வி செல்வத்துரை, கு.வி தம்பித்துரை, மனோரஞ்சிதம், கு.வி மகாலிங்கம், கு.வி அமிர்தலிங்கம் மற்றும் கமலாம்பிகை(கனடா), கு.வி பஞ்சலிங்கத்துரை(Southampton) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மினாட்சி, பரிமளம் மற்றும் புஸ்பமணி, கனகசபை, ரஞ்சிதேவி, ரூபி ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும்,

ஜெனி, ஜெசி, சாய், ஜெனனி, டினோ, வினோபா,அர்ஜ்னா, இலக்கியா, கஸ்தூரி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்கிசான், ஐலா, சாரன்ஜினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பஞ்சலிங்கம்(தம்பி), பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
வரன் – மகன் Mobile : +447769393248

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu