திரு நடராஜா யோகேந்திரா – மரண அறிவித்தல்
திரு நடராஜா யோகேந்திரா – மரண அறிவித்தல்
தோற்றம் 25 JUL 1943 மறைவு 13 JUN 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, கனடா Toronto Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேந்திரா அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மயில் அவர்களின் அன்புக் கணவரும், சத்தியபாமா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிமல்குமார், Matheiu ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான மகேந்திரன், நாகேந்திரன் மற்றும் புவனேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி(ராஜி), லோகினி, ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, சாந்தநாயகி, ரேனுகா, லோகநாயகி, கமலாதேவி, இந்திரஜோதி, சம்பத்குமார், காலஞ்சென்ற Frank மற்றும் Sharon ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற திலகவதி, தேவராஜா, ஞானராஜா, விமலாவதி, நிமலவதி, நீலாவதி, சுகுனவதி, அமுதவதி, சிவமணி, நவமலர், பொன்குயில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சதாசிவம், Lankha, ராதா, குனசிங்கம், தர்மலிங்கம், இன்பராஜா, ராஜேந்திரன், கந்தசாமி, கணேஷ்வரன், புவிராஜசிங்கம் ஆகியோரின் அன்பு சகலனும்,

ஹன்ஷிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 16 Jun 2019 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada கிரியை Get Direction Monday, 17 Jun 2019 7:00 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Monday, 17 Jun 2019 9:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
ராஜி Mobile : +16478245830
லோகினி Mobile : +16479234955
சத்தியபாமா Mobile : +16478291000
கார்த்திகா Mobile : +16472840359

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu