திரு நா. வை. குகராசா – மரண அறிவித்தல்
திரு நா. வை. குகராசா
(சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர் )
தோற்றம் 04 FEB 1948 மறைவு 12 JUN 2019

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நா. வை. குகராசா அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி(போதனா ஆசிரியை- ஓய்வு கால்நடை திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஓவியா(ஆசிரியை- பயிலுனர் மகாவலி தேசியக் கல்வியற் கல்லூரி), நித்திலன்(ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்- பதுளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரராசா(குமரிவேந்தன்- ஓய்வுபெற்ற மின்பொறியியல், கண்காணிப்பாளர்), காலஞ்சென்ற அரியராசா(தொலைத் தொடர்பு பரிசோதகர்), பரமராசா(மேனாள் முகாமையாளர் பாற்சபை- கிளிநொச்சி, கனடா), புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பசுபதி புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா, அருளப்பு யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கோபால்(காவல்துறை அதிகாரி) மற்றும் வரதராசா சேதுப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை-கனடா), சிவஞானசுந்தரம் பார்வதி, பேரம்பலம்(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்- கனடா), துரைராசா(மேனாள் பள்ளி முதல்வர்), குலசிங்கம் புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மகேந்திரராசா புனிதலீலாவதி, பரமராசா பவானி, காலஞ்சென்ற கந்தையா புவனேந்திரராசா மற்றும் வஸ்தியாம்பிள்ளை சிறில் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல.677, செல்வாநகர்(கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திற்கு அருகில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லலிதாதேவி – மனைவி Mobile : +94776293754
நித்திலன் – மகன் Mobile : +94778183684
ஒவியா – மகள் Mobile : +94766398590
மகேந்திரராசா – சகோதரர் Mobile : +94776203788
பரமராசா – சகோதரர் Mobile : +16477171153
கோணேஸ் – சகோதரி Mobile : +919789046743
சாந்தி – சகோதரி Mobile : +94772954203
யெகன் – பெறாமகன் Mobile : +94777998628

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu