திரு நடராஜா ரவிச்சந்திரன் – மரண அறிவித்தல்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
பிறப்பு 22 FEB 1961 இறப்பு 11 JUN 2019

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ரவிச்சந்திரன் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜயசரோஜா(விஜி– டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும், பிரதாப்(டென்மார்க்), பிரியா(டென்மார்க்), பிரியந்(டென்மார்க்), பிறீபன்(டென்மார்க்), அனிஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விபீஸ்னி அவர்களின் அன்பு மாமனாரும்,

ராஜகுமாரி(சுவீடன்), சாந்தகுமாரி(சுவீடன்), வசந்தகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(ஜேர்மனி), கமலகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன்(கனடா), ராஜி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிறீதரன், அழகசுந்தரம் மற்றும் தனபாலன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், பஞ்சலிங்கம், சபேசன்(ஜேர்மனி), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 16 Jun 2019 5:00 PM – 6:30 PM
Overgade 2
Overgade 2, 7400 Herning, Denmark கிரியை Get Direction Monday, 17 Jun 2019 8:00 AM – 10:30 AM
Industrivej Syd 1B
7400 Herning, Denmark தகனம் Get Direction Monday, 17 Jun 2019 11:00 AM
Silkeborg
8600 Silkeborg Municipality, Denmark

தொடர்புகளுக்கு
பிரதாப் – மகன் Mobile : +4564692687 Mobile : +4560379125
பிரியந் – மகன் Mobile : +4522535738
விஜி – மனைவி Mobile : +4528159025
கண்ணன் – மைத்துனர் Mobile : +14163996641

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu