திரு சுப்பையா வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சுப்பையா வேலுப்பிள்ளை
பிறப்பு 27 APR 1938 இறப்பு 13 JUN 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வன்னி தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா வேலுப்பிள்ளை அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை பொன்னம்மா மற்றும் கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மங்கயற்கரசி ஆகியோரின் அன்புக் கணவரும்,

இலங்கைநாயாகி(கனடா), ரவிகுலசிங்கம்(சுவிஸ்), தவச்செல்வி(இலங்கை), றேனுகா(இலங்கை), கிருபாகரன்(சுவிஸ்), வசந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், துரைசிங்கம்(கனடா), தனரஞ்சினி(சுவிஸ்), இராமச்சந்திரன்(இலங்கை), பிறேமராஜ்(இலங்கை), கார்த்திகா(சுவிஸ்), வினோதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகம், முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, தாமோதரம்பிள்ளை, கனகம்மா, குணலெட்சுமி மற்றும் பத்மநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மீனாட்சி, பாக்கியதேவி, பரமநாதன் மற்றும்குணரத்தினம்(ஜேர்மனி), சூரியகலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜி, லதா, ராதா, சுபா, சாரங்கன், துஷன், தர்ஷன், சிந்து, ஜனா, பிரதீபா, தர்சன், தனுசன், தனேஸ், ரதீஸ், குகதீஸ், துசாந், டலக்சன், தனுஸ், நிகிஷா, ஆத்வி, ரவிராச், இசைப்பிரியா, மதுமிதா, தனுசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

லக்‌ஷனா, லகீஷா, லவிக்‌ஷா, விரிட்டிகா, பிரணி, தருணி, சபரி, அக்‌ஷயா, அஷ்வின், அக்‌ஷயன், கரிஸ், சாருஜன், பவித்திரா, சுஜித்திரா, தணிஷா, ஜசனா, யாழினி, கஸ்வின், ரித்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று, பின்னர் தேவிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 13, B Part, தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

தொடர்புகளுக்கு
ரவி – மகன் Mobile : +41319924139
தர்ஷன் – பேரன் Mobile : +94785829474
கிருபா – மகன் Mobile : +41764128838
துரைசிங்கம் – மருமகன் Mobile : +16476414025
செல்வி – மகள் Mobile : +94768807249

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu