திரு விஸ்வலிங்கம் தஜீப்குமார் (ரகு) – மரண அறிவித்தல்
திரு விஸ்வலிங்கம் தஜீப்குமார் (ரகு)
பிறப்பு 09 NOV 1972 இறப்பு 13 JUN 2019

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தஜீப்குமார் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாமினி(நளினா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜதுர்சன், நிதர்சன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயக்குமார்(ரவி- ஜேர்மனி), செல்வகுமார்(ரங்கன்- இலங்கை), விஜயகுமாரன்(சிவா- பிரான்ஸ்), பகிரதன்(அப்பன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகலோஜினி மீனா(கனடா), விக்கின பகிதன்(சுவிஸ்), கிரிமோகன்(இலங்கை), கிருஷ்ணமோகன்(கனடா), மதனமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 16 Jun 2019 5:00 PM – 9:00 PM Monday, 17 Jun 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 17 Jun 2019 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயக்குமார்(ரவி) – சகோதரர் Mobile : +4915218069240
செல்வகுமார்(ரங்கன்) – சகோதரர் Mobile : +94771933234
விஜயகுமாரன்(சிவா) – சகோதரர் Mobile : +33751337889
நிதர்சன் தஜீப்குமார் – மகன் Mobile : +16476889805
கிருஷ்ணா – மைத்துனர் Mobile : +16476252150

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu