திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம் – மரண அறிவித்தல்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம் – மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1951 இறப்பு 12 JUN 2019

யாழ். புலோலி கிழக்கு நீடியம்பத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் நடராஜசுந்தரம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் இராஜரட்ணம் இராசம்மா இராஜரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைச் சேர்ந்த சின்னையா தர்மலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும், கார்த்திகேயன், வள்ளி ஆகியோரின் பாசமிகு தந்தையும், லக்சுமி அவர்களின் அன்பு மாமனாரும், ஹரிஸ் அவர்களின் அன்புப் பேரனும், தவமணிதேவி பூபாலசிங்கம், மல்லிகாதேவி பொன்னுத்துரை, லக்சுமிதேவி மனோகரன், சரஸ்வதிதேவி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், வாணி திருக்குமார், வாசுகி மோகன், மதினி நாவுக்கரசு, எழிழி பொன்னுத்துரை, நிலூசா பொன்னுத்துரை, மதுரா பொன்னுத்துரை, சுகன்யா சுந்தர், Thakshayini Mead, Bhavidra Pitblado, மயூரன் பத்மநாதன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமாவும், விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, விக்கினேஸ்வரமூர்த்தி, சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சகுந்தலாதேவி சிவலிங்கம், கிருஸ்ணமூர்த்தி, வதந்தாதேவி ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், யாழினி, தாரணி, செந்தூரன், அரிதன், அனன்யா, வள்ளுவன், ஓவியா, சனாத்தன், சபினாஸ், யஸ்மின், எலாரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரன் – மைத்துனர் Mobile : +447789164857 கிருஸ்ணன் – மைத்துனர் Mobile : +447951733045 மல்லிகாதேவி பொன்னுத்துரை – சகோதரி Mobile : +447815444613

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu