திருமதி சாந்தமலர் ஞானசேகரம் – மரண அறிவித்தல்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம் – மரண அறிவித்தல்
மண்ணில் 12 MAY 1962 விண்ணில் 10 JUN 2019

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Dietikon(ZH) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தமலர் ஞானசேகரம் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் சின்னக்கிளி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கணபதி, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், நரேஸ்கண்ணா(சுவிஸ்), ஞனசன்(சுவிஸ்), சஜாந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பரமேஸ்வரி(இலங்கை), பொன்னுத்துரை(இலங்கை), சிவராசா(இலங்கை), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஜேர்மனி), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஜெகரூபன்(ரூபன்- ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெகரூபி, ஜெகநீதன்(ஜேர்மனி), அபிநயா(இலங்கை), சமி(சுவிஸ்) காலஞ்சென்ற தர்மகுலராஜா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும், சுகாசினி(சுவிஸ்), ராதிகா(ஜேர்மனி), சிந்து(ஜேர்மனி), ராதா(சுவிஸ்), கௌதமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், கர்ணராஜா(கனடா), வரதராஜா(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை), ஞானாம்பி(இலங்கை), செல்வி(ஜேர்மனி), தர்மவதி(இலங்கை), குணமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தேவி(கனடா), தாரணி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், பிரபு, காலஞ்சென்ற தீபன், காசன்(சுவிஸ்), பிரதீபா(இலங்கை), நிலான்(ஜேர்மனி), ஜெயந்தி(பெல்ஜியம்), தவேந்தினி(ஜேர்மனி), சர்மினி(இலங்கை), சங்கீதன்(இலங்கை), சஞ்சயன்(இலங்கை), சிந்துஜா(இலங்கை) சுபாசினி(சுவிஸ்), சுகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும், பேபி, குணமலர்(இலங்கை), செல்வகுமார் கிருஸ்ணகுமாரி(குமார், ஜானகி- Sursee சுவிஸ்) ஆகியோரின் சம்பந்தியும், ஜெரான், ராஜோஸ், ஜெனீஷா, ஜெசின், அஸ்வினா, ஜெய்சன் சாய், சாரூ, தரன்ஜா, நந்து, ஆதவன், சௌமியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 12 Jun 2019 10:00 AM – 6:30 PM Thursday, 13 Jun 2019 10:00 AM – 6:30 PM
Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland கிரியை Get Direction Friday, 14 Jun 2019 9:30 AM – 2:00 PM
Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland நல்லடக்கம் Get Direction Friday, 14 Jun 2019 2:00 PM
Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
ஞானசேகரம் – கணவர் Mobile : +4176578 8250 இளங்கோ Mobile : +41782015888 ஜெகன் Mobile : +4915158421911 ரூபன் Mobile : +491735623338 நரேஸ் – மகன் Mobile : +41794444720 ஞனசன் – மகன் Mobile : +41792525842 செல்வகுமார் Mobile : +41789565785

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu