திருமதி கமலம் கந்தசாமி – மரண அறிவித்தல்
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் கந்தசாமி அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்காளான பொன்னுத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை கந்தசாமி(இளைப்பாறிய தபாலதிபர் – S.S.K) அவர்களின் பாசமுள்ள மனைவியும், தேவானந்தன்(தேவன்), வித்தியா(சாந்தி), விஜயானந்தன்(விஜேய்), நகுலானந்தன்(நகுலன்), ஜெயந்தி, நித்தியா(வசந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தரூபி(சாந்தி), தவலிங்கம்(தவம்-யோகாஸ் சூப்பர் மார்க்கட்), நிர்மலா, சுலோஜனாதேவி, ஸ்ரீ காந்தன்(ராசன்), நவநிதி(அருள்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகராசா, சண்முகசுந்தரம்(அப்பையா), மகாதேவன்(இராசையா), மகேஸ்வரி, சிவலிங்கம் மற்றும் மலர்(கனடா), விஜயராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகி(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், இரட்ணசிங்கம், சுப்பிரமணியம் மற்றும் தேவமனோகரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஜா, சர்மினி, நிஷாந், கார்த்திகா, சோபிதா, பிரவிந், நிரோஷன், நிவேதன், தீபிகா, பிரியாந், பிரியங்கா, சுபாங்கி, சித்திராங்கி, சோபினி, சானியா, ஷாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 15 Jun 2019 4:00 PM – 9:00 PM Sunday, 16 Jun 2019 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 16 Jun 2019 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 16 Jun 2019 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தேவன் – மகன் Mobile : +19059998181
விஜெய் – மகன் Mobile : +14168764399
நகுலன் – மகன் Mobile : +16476093077
சாந்தி – மகள் Mobile : +16477007447
ஜெயந்தி – மகள் Mobile : +14162941127
வசந்தி – மகள் Mobile : +16473352436
தவம் – மருமகன் Mobile : +14168560408
ராசன் – மருமகன் Mobile : +19055531244
அருள் – மருமகன் Mobile : +14164647053

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu