திரு சிவலிங்கம் வேலாயுதம் – மரண அறிவித்தல்
யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வேலாயுதம் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அருணன்(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தர்மலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனடாவைச் சேர்ந்தவர்களான பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமி, கந்தசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கனடாவைச் சேர்ந்தவர்களான தவமலர், காலஞ்சென்றவர்களான தவலிங்கம்(லிங்கம்), ரஞ்சிதமலர்(பவுனா), மற்றும் வானதி, தேவகி, உதயநேசன்(உதயன்), சுமதி, குமுதினி, தர்சினி, சுகந்தி ஆகியோரின் பாசமுள்ள சின்னையாவும்,

கனடாவைச் சேர்ந்த சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), அருந்தவமலர்(ராகினி- கனடா), வாணி(லண்டன்), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), கவிதா(கனடா), வரதராஜன்(வரதன்,தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமுள்ள சின்னமாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 16 Jun 2019 3:00 PM
Country Hills Crematorium
11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada

தொடர்புகளுக்கு
தவமணிதேவி சிவலிங்கம் – மனைவி Mobile : +14036048134
அனுசா சிவலிங்கம் – மகள் Email : Send Message

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu