திரு ஆறுமுகம் குணலிங்கம் – மரண அறிவித்தல்
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குணலிங்கம் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சட்டநாதர், காலஞ்சென்ற சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், கேதீஸ்வரன்(கனடா), சுபாயினி(பிரான்ஸ்), சுமதி(ஜேர்மனி), மணிமாறன்(ஜேர்மனி), சுதாமினி(ஜேர்மனி), நிசாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாயினி(கனடா), முகுந்தன்(பிரான்ஸ்), ஜீவசுரேன்(ஜேர்மனி), மதுரிகா(ஜேர்மனி), மைக்கல்(ஜேர்மனி), துவாரகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மனோன்மணி, தவமணி, திலகவதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகலிங்கம், மகேஸ்வரி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), அருள்மணி(பிரான்ஸ்), விஜயகுமார்(இலங்கை), சுதர்சினி (இலங்கை), யுவரோகினி(சிங்கப்பூர்), வித்தியரோகினி(லண்டன்), விஜயநந்தினி, ரஞ்சன், விஜயகுமார், விஜயராணி, சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

வில்வராஜா(பிரான்ஸ்), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தர்மினி(பிரான்ஸ்), தர்மநாதன்(பிரான்ஸ்), சாந்தகுமாரி(சுவிஸ்), விஜயகுமாரி(கனடா), நந்தகுமாரி(சுவிஸ்), பகீரதி(கனடா), செந்தூரன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), குகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மனோகரன்(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற வினாசித்தம்பி, காலஞ்சென்ற செல்லையா, சின்னத்துரை(இலங்கை), சாந்தநாயகி(இலங்கை), இராசாங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனாமிகா, பிரவீன், சாருஜன், சஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 07 Jun 2019 5:00 PM – 8:00 PM Saturday, 08 Jun 2019 2:00 PM – 6:00 PM Monday, 10 Jun 2019 2:00 PM – 6:00 PM
Waldfriedhof Leinfelden
Manosquer Str. 73, 70771 Leinfelden-Echterdingen, Germany கிரியை Get Direction Wednesday, 12 Jun 2019 11:00 AM – 2:00 PM
Pragfriedhof
Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany தகனம் Get Direction Wednesday, 12 Jun 2019 2:00 PM
Pragfriedhof
Friedhofstraße 44, 70191 Stuttgart, Germany

தொடர்புகளுக்கு
மணிமாறன் – மகன் Mobile : +491736355678
கேதீஸ்வரன் – மகன் Mobile : +16476182048
முகுந்தன் – மருமகன் Mobile : +33652461683

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu