திருமதி அருளானந்தம் தவமணிதேவி – மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தவமணிதேவி அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னம்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பாக்கியலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும், தர்மலோஜினி(ரஞ்சி), அருட்செல்வி(சோதி), அருட்செல்வன்(ஜோதீஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிருபானந்தம், சத்தியநாதன்(ரவி), டனிசா(ஆஷா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பர்வதபத்தினி, கேதாரகெளரி, பத்மாதேவி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, திருமுருகன், இரத்தினதேவி, விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற வில்வரெத்தினம், பத்மாதேவி, பத்மராணி, காலஞ்சென்ற பத்மநாதன், ஏரம்பமூர்த்தி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற பத்மநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான குருபரநாதன், மங்களேஸ்வரி மற்றும் தனலெட்சுமி, ஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கிரிசாந்தன், கெளசி, சயந்தினி, சயந்தன், சஜிந்தன், சஞ்சய், சக்தி, அஞ்சனா, அஞ்சலா, அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 12 Jun 2019 2:30 PM – 3:30 PM Saturday, 15 Jun 2019 2:00 PM – 2:45 PM Sunday, 16 Jun 2019 2:00 PM – 2:45 PM
Bichat-Claude Bernard Hospital
15 Rue Louis Pasteur Vallery-Radot, 75018 Paris, France
Metro 13- T3B Port de st Ouen

கிரியை Get Direction Monday, 17 Jun 2019 9:00 AM – 10:30 AM
Bichat-Claude Bernard Hospital
15 Rue Louis Pasteur Vallery-Radot, 75018 Paris, France
Metro 13- T3B Port de st Ouen

தகனம் Get Direction Monday, 17 Jun 2019 1:30 PM – 2:30 PM
Père Lachaise Cemetery
16 Rue du Repos, 75020 Paris, France
gambetta. Metro 3

தொடர்புகளுக்கு
மகன் Mobile : +33619188636
மகள் Mobile : +33607493409
மருமகன் Mobile : +33651967364

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu