திரு கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை – மரண அறிவித்தல்
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், புதுக்காடு இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், நடராசா, காலஞ்சென்ற சிவகடாச்சம், காலஞ்சென்ற குமாரசாமி, புஸ்பவதி, புஸ்பராணி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீஸ், பிரதிகா, தர்ஜன், கஜிபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மாலினி, ஜீவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வராசா, கோபாலராசா, ஜெயராணி, இந்திராணி, வசந்தராணி, வதனராணி, தர்மராசா, சண்முகநாதன், சுவாமிநாதன், தங்கராணி, சிரோன்மணி, இந்திராணி, சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலையரசி, லக்‌ஷாந்தி, தர்மசூரியர், புண்ணியமூர்த்தி, தேவபாலன், குணசேகரம், கலைவதனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், சோபிதா, துளசிகன், விகாஸ், மவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பிரதீஸ் – மகன் Mobile : +33659467222
தர்ஜன் – மகன் Mobile : +33753095730
ஜீவானந்தன் – மருமகன் Mobile : +3360599147
கஜிபன் – மகன் Mobile : +94772068113
செல்வராணி – மனைவி Phone : +94212283267

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu