திருமதி சரஸ்வதி ரூத் ஜேசுதாசன் – மரண அறிவித்தல்
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ரூத் ஜேசுதாசன் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ராசமணி, ராமன் சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன் பவுலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கலிஸ்டா மாலினி, கலிஸ்டரன் ரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி, குயின்டைன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ப்ரைன், ரொஹன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 09 Jun 2019 6:00 PM – 9:00 PM
Demarco Funeral Home
3725 Keele St, North York, ON M3J 1N4, Canada நல்லடக்கம் Get Direction Monday, 10 Jun 2019 11:00 AM
Demarco Funeral Home
3725 Keele St, North York, ON M3J 1N4, Canada

தொடர்புகளுக்கு
ரவி – மகன் Mobile : +19057941238
மாலினி – மகள் Mobile : +14163987296

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu