திருமதி பரிமளாதேவி ரட்ணசிங்கம் – மரண அறிவித்தல்
யாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளாதேவி ரட்ணசிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா(ஏறாவூர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காசிதம்பி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா ரட்ணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கண்ணன், காந்தீபன், யமுனா, கமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காயத்ரி, சிக்ரிட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, சிவசுப்ரமணியம், சிவநடராஜா, காலஞ்சென்ற கருணாதேவி, சீதாதேவி, சிவானந்தராஜா, சிவசெல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Gina, Ginu, Arthur ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Saturday, 15 Jun 2019 11:30 AM
Vestre cemetery and crematorium
Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு
ரட்ணசிங்கம் – கணவர் Mobile : +4598432373

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu