திருமதி தங்கம்மா கோபாலபிள்ளை – மரண அறிவித்தல்
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா கோபாலபிள்ளை அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தவசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரன்(லண்டன்), சற்குணராசா(குணம்- ஜேர்மனி), சிங்கராசா(லண்டன்), புஸ்பராசா(நோர்வே), தனம் ஜெயராசா(பாரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், குகாதேவி, ராசாத்தி, கலா, சூட்டி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தம்பிராசா(அராலி), காலஞ்சென்ற செல்லமணி(செட்டியார்– அராலி), முத்தையா(அராலி), நாகேஸ்வரி(அராலி), காலஞ்சென்றவர்களான சிவராசா(அராலி), தங்கராசா(அராலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வினோ(ராச்), றூசானி, ரம்மியா, நிரோசன், சாமினி, அனோஜன், சரணியா, யோனி, கவி, மதுசன், யசிதா, ஆசா, நிருசா, தர்மிகா, தர்மிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீயா, நியோளன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வினோ Mobile : +447985612902
மகேந்திரன் Mobile : +447957385631
சிங்கம் Mobile : +447544579338
குணம் Mobile : +4915229197873
அனோஜன் Mobile : +447845223115
சிறி Mobile : +4745454189
ஜெயா Mobile : +33652321274

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu