திரு ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா – மரண அறிவித்தல்
மன்னார் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Amboise ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரெக்ஸ் விசாகராஜன் செல்லப்பா, ரட்ணதேவி செல்லப்பா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிந்தியா, Meava ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சில்வஸ்டர், Calistus, நில்மினி, நீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரா, Tatiana, Rudy ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மிலேனி, மிரன், Ronnel ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 11 Jun 2019 10:00 AM – 1:45 PM
Rue de la Barillerie
37170 Chambray-lès-Tours France திருப்பலி Get Direction Tuesday, 11 Jun 2019 2:15 PM – 2:45 PM
CREMATORIUM DE TOURS
Rue des Landes, 37320 Esvres-sur-Indre, France நல்லடக்கம் Get Direction Tuesday, 11 Jun 2019 2:45 PM
CREMATORIUM DE TOURS
Rue des Landes, 37320 Esvres-sur-Indre, France

தொடர்புகளுக்கு
Calistus – சகோதரர் Mobile : +33769166559
நில்மினி – சகோதரி Mobile : +94112943806
நீனா – சகோதரி Mobile : +15192751451

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu