திரு நாகராஜா உதயகுமார் – மரண அறிவித்தல்




திரு நாகராஜா உதயகுமார் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 DEC 1975 ஆண்டவன் அடியில் 27 MAY 2019

யாழ். மானிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா உதயகுமார் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகராஜா விமலா(பண்டாரிக்குளம் வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மைதிலி(வவா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், கீர்த்தனன்(சைலு), சாருஜன், டில்வினா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கவிதா, ஜீவிதா(ஜேர்மனி), நிறைஞ்சகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாஸ்கரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), மாலினி(ஜேர்மனி), ரஜனி(அமுதா- சுவிஸ்), சுபபாணி(சுபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜகாந்தன்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜெயா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும், சிவசக்தி(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், மயூரன், கீரன்(ஜேர்மனி), கீர்த்தன், குமரன்(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும், லக்‌ஷன், பாருஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

கிருஷான், மதுஷான், மீனுஜா(லண்டன்), டாருஜா, டகிரன், சகிரா(ஜேர்மனி), வினுஸ்கா, ரக்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 31 May 2019 11:00 AM – 3:00 PM
University of Freiburg – Institute of Clinical Pathology
Breisacher Str. 115A, 79106 Freiburg im Breisgau, Germany பார்வைக்கு Get Direction Sunday, 02 Jun 2019 10:00 AM – 2:00 PM
Bestattungsinstitut Stadt Freiburg
Friedhofstraße 8, 79106 Freiburg im Breisgau, Germany கிரியை Get Direction Thursday, 06 Jun 2019 10:00 AM – 2:00 PM
Bestattungsinstitut Stadt Freiburg
Friedhofstraße 8, 79106 Freiburg im Breisgau, Germany

தொடர்புகளுக்கு
மனைவி Mobile : +4976429201757 Mobile : +4917647836528 கவிதா – சகோதரி Mobile : +4917644250876 ஜெயா Mobile : +41795711853 அமுதா Mobile : +41788298142 தாய், தந்தை Mobile : +94778445817

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu