திருமதி கனகேஸ்வரி சீனிவாசகம் (பட்டு) – மரண அறிவித்தல்




திருமதி கனகேஸ்வரி சீனிவாசகம் (பட்டு) – மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1931 இறப்பு 02 JUN 2019

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சீனிவாசகம் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரையப்பா சுப்பம்மா தம்பதிகளின் செல்வ மகளும், கதிரிப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சீனிவாசகம்(தொண்டைமானாறு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானேஸ்வரன், சகுந்தலா(றஞ்சி), மேனகா(மல்லிகா), மகேஸ்வரன்(ஜெயம்), யோகேஸ்வரன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலசுந்தரராசா, கனகசுந்ததரராசா, தங்கேஸ்வரி, செல்வசுந்தரராசா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திலகவதி, இரகுநாதன், செல்வானந்தன், சாரங்கா, றோஜாபானு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், கஸ்தூரி, வாசுகி, தேவகி, செவ்வந்தி, சேந்தன், சஞ்சயன், நந்தகிசோர், சாமந்தி, சாம்பவி, உஜித், சுராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சேயோன், மாயோன், பிரித்திகா, அக்சயன், நிலா, நித்தியா, நதியா, இலக்கியா, மாயா, கதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 08 Jun 2019 3:00 PM – 9:00 PM
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boul des SourcesDollard des OrmeauxH9B 2A6, Canada கிரியை Get Direction Sunday, 09 Jun 2019 8:00 AM – 11:30 AM
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boul des SourcesDollard des OrmeauxH9B 2A6, Canada

தொடர்புகளுக்கு
மேனகா செல்வானந்தன் – மகள் Mobile : +15149200757 Mobile : +15142450384 சகுந்தலா இரகுநாதன் – மகள் Mobile : +94773658716 ஞானேஸ்வரன் – மகன் Mobile : +16472008092

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu