திரு கதிர்காமதம்பி சிவபுண்ணியம் (தேவு) – மரண அறிவித்தல்
திரு கதிர்காமதம்பி சிவபுண்ணியம் (தேவு) – மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1945 இறப்பு 04 JUN 2019

யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமதம்பி சிவபுண்ணியம் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும், ராதன்(லண்டன்), சீதா(லண்டன்), கவிதா(இலங்கை), செந்தூர்(பிரான்ஸ்), அமுதா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கிருஸ்ணபிள்ளை(கிட்டு) மற்றும் வேலுப்பிள்ளை, நாகம்மா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஸ்தூரி, ரமேஸ், பரணி, தைஷா, விமல், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும், அம்மு, றிஷா, பூஜா, ராகவி, தனுஷா, மிதுஷன், விஸ்சு, அபி, அபிஷன், அனனியா, அஸ்விதா, சோபியன், கிஸ்ஷானி, கிருத்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராதன் – மகன் Mobile : +447572505258 செந்தூர் – மகன் Mobile : +33755791383 சீதா – மகள் Mobile : +447460669126 கவிதா – மகள் Mobile : +94776453435 அமுதா – மகள் Mobile : +94775993222 ஜீவிதா – மகள் Mobile : +94774570144

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu