திரு கந்தப்பு குமாரசாமி – மரண அறிவித்தல்
திரு கந்தப்பு குமாரசாமி – மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1927 இறப்பு 02 JUN 2019

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு குமாரசாமி அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அசோக்குமார், விஜயகுமார், ஜெயந்தி, கலைவாணி, கருணாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதி, சிவகாமிப்பிள்ளை மற்றும் நாகம்மா, வெற்றிவேல், காலஞ்சென்ற மருதையினார் ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,

கோசலாதேவி, பிரபாலினி, மதியழகன், சிவனேசன், செலீஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, குமாரசாமி, சபாபதிப்பிள்ளை, கனகசபை, பூபதி மற்றும், சிவசம்பு, மேரிபுஷ்பம், ஜெயபாலன், நந்தகோபாலன், காலஞ்சென்ற ஞானேஸ்வரி மற்றும் யோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

கெளதமன், சால்ஸ், நிலா, லக்‌ஷனா, லக்‌ஷ்மன், ஹரிஷ், செளமியன், கார்த்தியன், சிவானி, காறா, சிரேயா, கயூர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அசோக்குமார் – மகன் Mobile : +447788288188
விஜயகுமார் – மகன் Mobile : +33611164601
விக்னேஸ்வரி – மனைவி Mobile : +442038515531
அழகன் – மருமகன் Mobile : +447958360176
நேசன் – மருமகன் Mobile : +447951150003
நந்தகோபாலன் – மைத்துனர் Mobile : +94762857343

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu