திருமதி மேரி எட்வீஸ் அன்ரனி – மரண அறிவித்தல்




திருமதி மேரி எட்வீஸ் அன்ரனி – மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1928 இறப்பு 31 MAY 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி எட்வீஸ் அன்ரனி அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஏபிரகாம், ஆனாகிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஏபிரகாம் அன்ரனி(பிரபல சட்டத்தரணி, பதில் நீதவான் -யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும், மேரி ஆன், காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், ஜொய்ஸ், அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I), தயாளன், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சிசிலியா, கொர்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோசவ், இருதயதாஸ், றேமண்ட், பேணடேற் ஆகியோரின் அன்பு மாமியாரும், ரொஷானி- அலன், சுபா- கெவின், நீலன்- எவலின், பிரியான்- நிஷா, பிருந்தா- ரமணன், ஜெனிபர், ஸ்ரேவன், டினேஷ், ஜெப்றி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஈத்தன், எமலியா, சோஃபியா, கேலா, கமரன், டீன், எமறி, டன்டே, இலாய், றைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 06 Jun 2019 5:00 PM – 9:00 PM Friday, 07 Jun 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 08 Jun 2019 10:30 AM
St. Aidan Roman Catholic Church
3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 08 Jun 2019 12:00 PM
Holy Cross Catholic Cemetery & Funeral Home
8361 Yonge St, Thornhill, ON L3T 2C7, Canada
தொடர்புகளுக்கு
தயாளன் அன்ரனி – மகன் Mobile : +19058972159 மேரி ஆன் ஜோசவ் – மகள் Mobile : +14167406162 ஜொய்ஸ் இருதயதாஸ் – மகள் Mobile : +16476298083 அருட்பணி ஸ்ரனி அன்ரனி – மகன் Mobile : +94777711641 நிர்மலா றேமண்ட் – மகள் Mobile : +14169517217

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu