செல்வி சின்னத்துரை ஶ்ரீவசந்தமல்லிகா – மரண அறிவித்தல்




யாழ். ஆவரங்கால் சிவதலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஶ்ரீவசந்தமல்லிகா அவர்கள் 24-05-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு(பருத்தித்துறை) வைரவிபிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பரமு பார்வதி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தமிழரசு சின்னத்துரை நல்லபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட மகளும்,
ஶ்ரீவசந்தேஸ்வரன்(தமிழ் ஆராய்ச்சி), ஸ்ரீவசந்தமாலா, ஶ்ரீவசந்தறோசா, வசந்தநிலா, ஶ்ரீசிவதர்சினி, தர்மேஸ்வரன், காலஞ்சென்ற மேனகா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசுந்தரம்(முன்னாள் அதிபர்- யூனியன் கல்லூரி), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசலிங்கம் மற்றும் செல்வபாக்கியம், மகேஸ்வரி, பூமணி, கதிரிப்பிள்ளை, சண்முகநாதன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் மற்றும் மருமகளும்,

இரஞ்சிதமலர், யசோகுமாரன், சுரேஸ், நாகேந்திரம், இளங்கோ, கயல்விழி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
விபஞ்சி, சேந்தன், இரோத்தமி, பிரித்தமி, அஸ்வின், ஹனா, அபிரா, நிரோசன், மயூரா, பிரியங்கா, மாதங்கி, மதனிகா, மதுசிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் மற்றும் அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 68 Lawrence Rd, London E6 1JW, UK மற்றும் தமிழரசி வாசம்,
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 30 May 2019 2:00 PM – 5:00 PM Friday, 31 May 2019 2:00 PM – 5:00 PM Saturday, 01 Jun 2019 2:00 PM – 5:00 PM
Co-op Funeralcare, Manor Park
50 Whitta Rd, London E12 5DA, UK கிரியை Get Direction Sunday, 02 Jun 2019 7:30 AM – 9:30 AM
Co-op Funeralcare, Manor Park
50 Whitta Rd, London E12 5DA, UK தகனம் Get Direction Sunday, 02 Jun 2019 10:00 AM – 10:30 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
ஶ்ரீவாஸ் – தம்பி Mobile : +447801556620
ஜெகதீஸ்வரி (குஞ்சு அம்மா) Mobile : +94775240027

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu