திரு நாகராஜா உதயகுமார் – மரண அறிவித்தல்
யாழ். மானிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா உதயகுமார் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகராஜா விமலா(பண்டாரிக்குளம் வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மைதிலி(வவா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், கீர்த்தனன்(சைலு), சாருஜன், டில்வினா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கவிதா, ஜீவிதா(ஜேர்மனி), நிறைஞ்சகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாஸ்கரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), மாலினி(ஜேர்மனி), ரஜனி(அமுதா- சுவிஸ்), சுபபாணி(சுபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ராஜகாந்தன்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜெயா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும், சிவசக்தி(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

மயூரன், கீரன்(ஜேர்மனி), கீர்த்தன், குமரன்(சுவிஸ்), லக்‌ஷன், பாருஜா(இலங்கை) ஆகியோரின் சிறிய தந்தையும், கிருசான், மருசான், மீனுஜா(லண்டன்), டாருஜா, டகிரன், சகிரா(ஜேர்மனி), வினுஸ்கா, ரக்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
மனைவி Mobile : +4976429201757 Mobile : +4917647836528
கவிதா – சகோதரி Mobile : +4917644250876
ஜெயா Mobile : +41795711853
அமுதா Mobile : +41788158696
தாய், தந்தை Mobile : +94778445817

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu