திரு நடராசா குரு – மரண அறிவித்தல்
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குரு அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி- ராசன், அஷ்வினி, அமலா, சிவகுகன், நடேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தேவியம்மா- கதிர்காமநாதன் மற்றும் பரமேஷ்வரி- துரைராஜசிங்கம்(இலங்கை), குணேஷ்வரி- ஐயாத்துரை(இலங்கை), யோகராணி- தவராசவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பலவாணர்- தவமணிதேவி, மனோராணி(இலங்கை), மங்களநாயகி, காலஞ்சென்ற சித்திரம்(பிரான்ஸ்), குலசூரியர்- புஷ்பமாலா(பிரான்ஸ்), செல்வநாயகி- நாகேந்ரராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 25 May 2019 4:00 PM – 5:00 PM Sunday, 26 May 2019 4:00 PM – 5:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Wednesday, 29 May 2019 9:00 AM – 11:30 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சிவலோகநாயகி – மனைவி Mobile : +33663220055
தேவன் – மச்சான் Mobile : +33665683317
ராசன் – மருமகன் Mobile : +33620833873
பிரபு – மருமகன் Mobile : +33651031163
கயன் – பெறாமகன் Mobile : +33752635243
ராணி – சகோதரி Mobile : +33695786861

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu