திரு கணபதிப்பிள்ளை தேவகுருநாதன் – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை தேவகுருநாதன்
நல்லூர் மார்க்கட் தம்பிராசா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்
பிறப்பு 10 DEC 1948 இறப்பு 18 MAY 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர் ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவகுருநாதன் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேபிசறோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,

செங்கோடன்(பிரித்தானியா), அமுதா(ஆசிரியை- கிளி/வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், புஸ்பகரணி(பிரித்தானியா), துஷ்யந்தன்(இலங்கை வங்கி, கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், முத்துலிங்கம்- ஸ்ரீ, கல்யாணி(கனடா), இராசலிங்கம்- நிர்மலா(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்- மதிவதனி(கனடா), காலஞ்சென்ற இராசதுரை மற்றும் அன்புச்செல்வி(கனடா), ஜெகதீஸ்வரன்- சந்திரவதனி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி- சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்- துஷியந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வெண்ணிலா(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 142 ஆடியபாதம் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Mobile : +94788934820 Mobile : +94776995366 வீடு Phone : +94212227752

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu