திருமதி சிவபாக்கியம் பரமசாமி – மரண அறிவித்தல்




திருமதி சிவபாக்கியம் பரமசாமி
பிறப்பு 13 AUG 1934 இறப்பு 21 MAY 2019

யாழ். எழுதுமட்டுவாள் விழுவளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் பரமசாமி அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

தேவா, சுயா, சுதர்சன்(கண்ணன்), தங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மாரியம்மா, செல்லம்மா, சுப்பிரமணியம், ரத்தினம் மற்றும் பாலு, சுந்தரம், கந்தசாமி, சிவராமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராணி, அற்புதி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், வசந்தன், பஞ்சலிங்கம், ஜெயேந்திரன், சுஜாதா, சந்திரன், காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசன்னா, புருசோத், மாயன், கஜீரன், ஜெனு, யது, விதுன், விதுஷா, குகன், சகிலன், மகிந்தன், பிருந்தன், மிதுலன், சயந்தன், ஜங்கரன், அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சுதர்சன்(கண்ணன்)

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 25 May 2019 5:00 PM – 9:00 PM Sunday, 26 May 2019 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 26 May 2019 2:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 26 May 2019 4:30 PM – 5:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுதர்சன்(கண்ணன்) Mobile : +14165625758 Phone : +19057945778
தேவா – மகள் Mobile : +16472173827
சுயா – மகள் Mobile : +14168448515
தங்கா – மகள் Mobile : +447931428564

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu