திரு கந்தையா இராசு – மரண அறிவித்தல்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசு அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நாரயணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகனும்,

இராச பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாவதி, லதா(கனடா), கிருபாவதி(சுவிஸ்), சிவகுமார்(கனடா), தயாவதி(பிரான்ஸ்), பத்மாவதி(கனடா), விமாலவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகதிஸ்வரன், குகதாசன், அருளானந்தம், சிவனடி, சுஜாதா, செல்வவீர சிங்கம், இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

முத்துலிங்கம்(வவுனியா), காலஞ்சென்றவர்களான பொன்னுக்கோன், தர்மலிங்கம், சந்தனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஜன், நீலுஜா, துசாந்தன், யதுசனன், அனாமிகா, ஜனாசனன், அபினாஸ், அஜானா, மீனு, வர்சன், சுஜித்தா, சுவேதா, அனுசாந், அனேயன், அர்சுன், அனுஸ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
முகவரி: Get Direction 210, Sir. Pon Ramanathan Road, Thirunelvelly, Jaffna, Sri Lanka

தொடர்புகளுக்கு
சிவகுமார் – மகன் Mobile : +14168797512
விமலாவதி – மகள் Mobile : +94779455503

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu