திருமதி தேவரட்ணம் சிவகுருநாதன் – மரண அறிவித்தல்




திருமதி தேவரட்ணம் சிவகுருநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1935 இறப்பு 17 MAY 2019

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவரட்ணம் சிவகுருநாதன் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பாணசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா விசாலாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிவமலர், சிவசொரூபி, சிவநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலச்சந்திரா, குகநாதன், அனிந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், ரஜீவ், வினோ, சிந்துஜா, லிதீபன், வர்மிகா, பிரகாஷ், கிருசான், துசான், கரீண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரியன், அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 22 May 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 23 May 2019 9:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 23 May 2019 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவமலர்(வனஜா) – மகள் Phone : +14164385799 Mobile : +16476808927 சிவசொரூபி(வதனா) – மகள் Mobile : +442036320570 சிவநாதன்(வரன்) – மகன் Mobile : +33652155330 Phone : +33950808093

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu