திருமதி நேசராஜா நாகலட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி நேசராஜா நாகலட்சுமி – மரண அறிவித்தல்
பிறப்பு 26 APR 1957 இறப்பு 14 MAY 2019

யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால் மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நேசராஜா நாகலட்சுமி அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, வராரிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற மாணிக்கம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், நேசராஜா அவர்களின் அன்பு மனைவியும், ஜெயபிரகாஷ்(பிரான்ஸ்), ஜெயசுதன்(ஜேர்மனி), ஜெயப்பிரதா, ஜெயகார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்த்திகா(பிரான்ஸ்), நந்தினி, அரவிந்தன், தர்ஷனா, விசாகதிலகர், அருந்தவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற வீரலட்சுமி, முத்துலிங்கம், மகாலக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கௌரி, கணபதிப்பிள்ளை, சுந்தரேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசங்கர், கௌரிசங்கர்(லண்டன்), சிவகார்த்திகா, மஞ்சுளா(ஜேர்மனி), காலஞ்சென்ற நிரஞ்சலா ஆகியோரின் அன்பு அத்தையும்,
மாவலிவாணி(ஜேர்மனி), ஸ்கந்தமாவலி(ஜேர்மனி), தசரோகினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சுகன்யா, சுசாந், மெனுசாந்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
லத்விகா(பிரான்ஸ்), ஆதேஸ்(பிரான்ஸ்), ஜரணிகா,கஜவாசன், துஜனா, தேனுஜன், வைஷ்ணவி, விபஷன், கவினா, போஜன், நிவாஷன், கிஜிதன், நர்மிபன், பூமேனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரகாஷ் Mobile : +33652077565 தீபன் Mobile : +94772835005 செல்வா Mobile : +491764575806

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu