திரு புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் – மரண அறிவித்தல்




திரு புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் – மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர், சாவகச்சேரி
பிறப்பு 29 DEC 1958 இறப்பு 14 MAY 2019

யாழ். அரியாலை முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செம்மணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன் அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சத்தியகலா அவர்களின் பாசமிகு கணவரும், ரூபநிஷாந்தினி, காயத்திரி, பிரஷாத், நளினிகாந், சத்தியேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +94778448079

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu