திருமதி மீனலோஜனி வரதராஜா – மரண அறிவித்தல்




திருமதி மீனலோஜனி வரதராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1939 இறப்பு 14 MAY 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஜனி வரதராஜா அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், ருக்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அண்ணாமலை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், துஷியந்தன்(கண்ணன்- பிரித்தானியா), தவபாலன்(பாலன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் சாமினி(பிரித்தானியா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான வாமதேவா, வனஜலோஜனி, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அம்பிகாதேவி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தர்ணி(கனடா), பூஜா(பிரித்தானியா), நிலா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 19 May 2019 9:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 19 May 2019 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 19 May 2019 3:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தவபாலன் Phone : +14167254414 வீடு Mobile : +19054756145 கமலினி Phone : +14169039572 துஷ்யந்தன் Mobile : +447958654940 சாமினி Mobile : +447903670694

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu