திரு கந்தர் வைரமுத்து – மரண அறிவித்தல்
திரு கந்தர் வைரமுத்து – மரண அறிவித்தல்
இளைப்பாறிய அதிபர், முன்னாள் பணிப்பாளர் பனம்பொருள் அபிவிருத்திச்சபை
பிறப்புn 07 DEC 1939 இறப்பு 13 MAY 2019

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் வைரமுத்து அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரஷீனா அவர்களின் அன்புக் கணவரும்,
நக்கீரன்(லண்டன்), நெடுமாறன்(சுவிஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), டொறினா(ஜேர்மனி), துசியந்தி(ஆசிரியை- இலங்கை), மீரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவயோகராணி, சர்வினி, சிவரூபி, ஜெகராசா, சுகந்தன் ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணன், அபிரன், அபினன், சகானா, ஹரிஷ், விஷ்ணு, அபிராமி, அகத்தியா, தக்‌ஷரா, பவித், துசன், சேனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-05-2019 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 16-05-2019 வியாழக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: டொறினா(மகள்)
தொடர்புகளுக்கு
நக்கீரன் – மகன் Mobile : +44790388449 டொறினா – மகள் Mobile : +4917672383312 Mobile : +496998661398 துசியந்தி – மகள் Mobile : +94775357996 Mobile : +94771707160

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu