திரு அரசரட்னம் மயூரன் – மரண அறிவித்தல்
திரு அரசரட்னம் மயூரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 24 NOV 1986 இறப்பு 13 MAY 2019

யாழ். கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரசரட்னம் மயூரன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அரசரட்னம், செல்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராஜா, தேவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும், சபீனா, நிவேனா, ஐசானா ஆகியோரின் அன்புத் தந்தையும், தர்சினி, அனுசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சரத் விஜயதுங்க, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாருதி, திசானா, டிஸ்யன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +4920161721259 சரத் – மைத்துனர் Mobile : +4917684922772

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu