திருமதி பரமேஸ்வரி நவரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம் – மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1932 இறப்பு n13 MAY 2019

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நவரட்ணம் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், நவமணி(இலங்கை), ஜெயகுமாரி(இலங்கை), ஜெயபாலன், ஜெயதாஸ்(இலங்கை), ஜெயகுமார்(கனடா), ஜெயதீஸ்வரன்(இலங்கை), ஜெயசிறி(பிரான்ஸ்), ஜெயசங்கர்(இலங்கை), ஜெயகாந்தன்(இலங்கை), ஜெயவசந்தன்(கனடா), சுதாகர்(கனடா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், அருனகிரிநாதன், மனோகரன், குலசேகரி, சித்திரா, நிர்மலாதேவி, ரெஜினா, மாலதி, ராஜி, செல்வி, மிதுலா, ஜனனி, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும், நல்லையா, அப்புதுரை, ராசாத்தி, அக்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், அனைத்துப் பேரப்பிள்ளைகளின் பேத்தியும், அனைத்துப் பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயதாஸ் – மகன் Mobile : +94777031162 ஜெயகாந்தன் – மகன் Mobile : +94778689562 ஜெயசிறி – மகன் Mobile : +33620688510 ஜெயசங்கர் – மகன் Mobile : +4915215663102

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu