திருமதி நடராசா வசந்தகோகிலம் – மரண அறிவித்தல்
திருமதி நடராசா வசந்தகோகிலம் – மரண அறிவித்தல்
தோற்றம் 09 APR 1943 மறைவு 14 MAY 2019

யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா வசந்தகோகிலம் அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், நடராசா(ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும், இளங்கோ(பிரான்ஸ்), மணிவண்ணன்(பிரித்தானியா), தமயந்தி(கனடா), ஜானகி(பிரித்தானியா), வாசுகி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ருனித்தா, விஜித்தா, சிங்காரவேலன், பஞ்சகுமார், இராகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, ராதபுஸ்பம்(கனடா), விஜயலட்சுமி(கனடா), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பசுபதி, துரைசிங்கம், சிதம்பரநாதன், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சோதியா, பாணிலா, இளமாறன்(செல்வன்), ஆதிகேசவன், குந்தவை, நிதுஷா, செளமிகா, நிருத்திகா, பிரணவகுமரன்(குமார்), சாருண்யா, சத்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 15-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 10, அரசடி வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
நடராசா – கணவர் Phone : +94212225635 இளங்கோ – மகன் Mobile : +33659553085 மணிவண்ணன் – மகன் Mobile : +447957686339 தமயந்தி – மகள் Mobile : +19056557020 ஜானகி – மகள் Mobile : +447534251199 வாசுகி – மகள் Mobile : +447597927844

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu