திரு புவிராஜரட்ணம் விவேகானந்தன் – மரண அறிவித்தல்
திரு புவிராஜரட்ணம் விவேகானந்தன் – மரண அறிவித்தல்
மண்ணில் 02 AUG 1948 விண்ணில் 09 MAY 2019

யாழ். உடுப்பிட்டி பொன்னா-வில்லாவைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவிராஜரட்ணம் விவேகானந்தன் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சேதுகாவலர் புவிராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராஜா மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பார்த்திபன்(அவுஸ்திரேலியா), துஷாரா(பிரித்தானியா), சாருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதி(அவுஸ்திரேலியா), உமாகுமரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், கதிர்காமநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான யோகானந்தன், சுகுமார் மற்றும் பரமேஸ்வரி(சுவிஸ்), நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), மோகனராஜ்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவானந்தன், விமலாராணி, புவனேஸ்வரி(கனடா), சிவயோகராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிறேமளா, கமலநாதன்(சுவிஸ்), நளினி(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(நியுசிலாந்து), பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), ரஞ்சினிதேவி, ராகினி, நந்தினி(பிரான்ஸ்), நகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-05-2019 சனிக்கிழமை மற்றும் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 13-05-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள், மகன் முகவரி: Get Direction M2/ 10, அண்டர்சன் தொடர்மாடி, கொழும்பு
தொடர்புகளுக்கு
பார்த்திபன் – மகன் Phone : +94112589700 Mobile : +94777149162 செல்வகுமார் – மருமகன் Mobile : +94773147511

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu