திரு இராசையா சிவஞானம் – மரண அறிவித்தல்
திரு இராசையா சிவஞானம் – மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1937 இறப்பு 09 MAY 2019

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவஞானம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(கந்தப்பர்) அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவதர்சனன்(ஜேர்மனி), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவதர்மினி(ஜேர்மனி), சிவகுமாரி(பிரான்ஸ்), மகிந்தன்(லண்டன்), ரோகிணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், கனகம்மா, காசியம்மா, நவமணி(ஜேர்மனி), இரத்தினம், சற்குணம்(இலங்கை), பாலசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்வராஜா மற்றும் கணேஷன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் சரோஜின்தேவி(ஜேரம்னி), மங்கையற்கரசி(கனடா), பத்மநாதன், பாக்கியலெட்சுமி(சுவிஸ்), தில்லைநடேஷன்(ஜேர்மனி), வசந்தாதேவி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வனிதா(ஜேர்மனி), வேலும்மயிலும்(பிரான்ஸ்), காந்தீபன்(ஜேர்மனி), மதிரஞ்சன்(பிரான்ஸ்), துஷ்யந்தினி(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தில்லையம்பலம், கலாநிதி(சுவிஸ்), பேரின்பநாதன்(சுவிஸ்), சறோஜினிதேவி(ஜேர்மனி), மதுரநாயகம்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும், தஷ்மினா, ஜஸ்மினா, வினுஷ், கிரிஷ்(ஜேர்மனி), வினிதா, அபிதா, தரிஷ்(பிரான்ஸ்), கானுஷன், காவியா, கரிஷ்ராம்(ஜேர்மனி), சபரிஷா(பிரான்ஸ்), கவின்(லண்டன்), சஜின், விதுஷ், ரோஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 11 May 2019 3:30 PM – 4:30 PM Sunday, 12 May 2019 3:30 PM – 4:30 PM Monday, 13 May 2019 3:00 PM – 4:00 PM Wednesday, 15 May 2019 3:00 PM – 4:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Thursday, 16 May 2019 9:30 AM – 11:30 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Thursday, 16 May 2019 1:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி – மனைவி Mobile : +33988028990 சிவதர்சனன் – மகன் Mobile : +4917682183144 வேலும் மயிலும் – மருமகன் Mobile : +33650449696 காந்தீபன் – மருமகன் Mobile : +4917643467124 மதிரஞ்சன் – மருமகன் Mobile : +33781070584 மகிந்தன் – மகன் Mobile : +447882729597 சுரேஸ்குமார் – மருமகன் Mobile : +442085732875

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu