திருமதி நாகராசா பாக்கியம் – மரண அறிவித்தல்




திருமதி நாகராசா பாக்கியம் – மரண அறிவித்தல்
தோற்றம் 06 MAY 1929 மறைவு 09 MAY 2019

யாழ். தெல்லிப்பழை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் வடக்கை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா பாக்கியம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி, கதிராசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகராசா (முன்னை நாள் கண்டி கலியாணி ஸ்ரோஸ் கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், சுந்தரராஜன், சறோயினிதேவி(பிரான்ஸ்), மகேந்திரன்(ஜேர்மனி), காலம்சென்ற கமலநாதன்(நீர்பாசன தினைகள தொழில்நுட்ப உத்தியோகத்தர்- ஜேர்மனி), புஸ்பரானி(கனடா), சாந்தகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு தாயாரும், வரலச்சுமி, வசந்தா, இராசநாதன், சிவநாயகம், பூபாலசிங்கம், பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும், சிவகுமார், அனுசா, பூர்வதி, ஈசன், செல்வகுமார், லக்ஸ்சி, அஐந்தன், கார்த்திகா, காருணியா, சுயாத்தா, தாரனி, மைதிலி, துசானி, துசான், சஞ்ஜே, உருத்திரி ஆகியோரின் அன்பு பாட்டியும், அபி, அஸ்வி, அக்சயா, அயிசா, றேகாஸ், மகா, மலாய ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 11 May 2019 6:00 PM – 9:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 13 May 2019 9:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 13 May 2019 12:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
உதயம் – மகள் Mobile : +14162670455 புஸ்பரானி – மகள் Mobile : +19054727426 பூபால் – மருமகன் Mobile : +14166629845

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu