திருமதி இராமலிங்கம் பாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி இராமலிங்கம் பாக்கியம் – மரண அறிவித்தல்
தோற்றம் 28 MAY 1925 மறைவு 09 MAY 2019

யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாக்கியம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(ரோஜா ஸ்டோர்ஸ்- ஆட்டுப்பட்டி தெரு, கொழும்பு- 13) அவர்களின் அன்பு மனைவியும், Dr. செல்வராஜ்(ஐக்கிய அமெரிக்கா), ராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), ராஜலட்சுமி, சிவராஜா, யோகராஜா(லண்டன்), யோகேஸ்வரி(கனடா), லோகநாதன், சண்முகராஜா(கனடா), சற்குணராஜா, மஞ்சுலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், Dr. சரோஜினிதேவி, செல்வரட்ணம், பொன்னுதுரை, பத்மாவதி, இந்திரானி, மகிந்தன், நந்தினி, ஜீன், விஜயதர்ஷினி, கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சங்கீதா, ரமோனா, ஈஸ்வரன், Dr. அஜந்தா, சிவசோபனா, ஹரிகரன், ராகவி, சுகன்யா, ரம்யா, ஐஸ்வர்யா, சிவேஷ், ஹரிஷ், நந்தீஷ், வைஷ்ணவி, பாகேஷ், விசால், சங்கர், கேசவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தீரன், சாயாலின்தேவி, லக்‌ஷ்மிபிரதா, கார்த்திகேயன், ஸ்ரீபூர்னா, துவாரகா, கீர்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொராளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல78, கொலேச் வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13
தொடர்புகளுக்கு
சிவராஜா – மகன் Phone : +94112435716 Mobile : +94772134765 லோகநாதன் – மகன் Mobile : +94777788890 சற்குணராஜா – மகன் Mobile : +94771941604

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu