திரு நவரத்தினம் சண்முகம் – மரண அறிவித்தல்




திரு நவரத்தினம் சண்முகம் – மரண அறிவித்தல்
பிறப்பு 16 SEP 1925 இறப்பு 09 MAY 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கைப் வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சண்முகம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கொக்குவில் மேற்கைச் சேர்ந்த தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், பவா, சந்திரகுமார்(ஜேர்மனி, பேர்லின்), ராணி, யோகராணி(யோகா), சந்திரபாலன்(பாலன்), காலஞ்சென்ற இந்துராணி(இராசாத்தி), ஜெயராணி(குஞ்சு), வேயா, செல்வராணி, சண்முகநாதன்(சண், முருகையா), சங்கரநாதன்(சங்கர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற நாகராசா, யோகநாதன், பரமசிவம், சக்திவேல், சிவம், ஆனந்தன், ராசன், பிறியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சரஸ்வதி, தர்மலிங்கம், நல்லம்மா மற்றும் இராஜேஸ்வரி, புஷ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற செல்லாச்சி(சிறிய தாயார்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
சுபா, சுபாஸ்கரன், ஜெயந்தி, சுகந்தி, செந்தா, ஜெகதீஸ், கெளசி, மேனகா, சஜீவன், தர்மலா, தர்சிகா, பிரதீபன், அனுஷியா, பிரகாஷ், மனோ, சுகி, தரன், சுஜன், சுமிதா, சுவர்னா, ஜதுசன், நிதுஷன், அபிஷா, சஜீவ், தனுசா, சிவாத்மி ஆகியோரின் பாசமிகு பேரனும், பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 11 May 2019 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 12 May 2019 8:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 12 May 2019 11:00 AM – 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாலன் – மகன் Mobile : +16478878680 சந்திரகுமார் – மகன் Mobile : +49304555970 சண்(முருகையா) – மகன் Mobile : +14164573551 யோகா – மகள் Mobile : +19054722630 சங்கர் – மகன் Mobile : +14165643031 சிவம் – மருமகன் Mobile : +14165506565

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu