திரு தம்பிப்பிள்ளை சிவராசா – மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை சிவராசா – மரண அறிவித்தல்
பிறப்பு 06 OCT 1950 இறப்பு 08 MAY 2019

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், நந்தினி(கலா) அவர்களின் அன்புக் கணவரும், கோபிராஜ், துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும், அனோஜன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தங்கரத்தினம், பரமேஸ்வரி(ஏழாலை), சிவலிங்கம்(கொக்குவில்), பராசக்தி(ஏழாலை), சிவஞானம்(கனடா), காலஞ்சென்ற சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பற்குணராசா(ஏழாலை), அம்பிகாதேவி(கொக்குவில்), காலஞ்சென்ற மகேசன், கனகாம்பிகை(கனடா), அருந்தவமலர்(ஏழாலை), நந்தகுமார்(இங்கிலாந்து), மாலினி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலாதேவி(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும், டியானா, டேவேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 12 May 2019 12:00 PM – 1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
Chapel North

கிரியை Get Direction Sunday, 12 May 2019 1:00 PM – 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
Chapel North

தகனம் Get Direction Sunday, 12 May 2019 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
Chapel South

தொடர்புகளுக்கு
அனோஜன் – மருமகன் Mobile : +447715597025 கோபிராஜ் – மகன் Mobile : +447798711001 சதீஷ் – மருமகன் Mobile : +447903802015

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu