திரு நல்லையா கந்தவனம் – மரண அறிவித்தல்
திரு நல்லையா கந்தவனம் – மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1950 இறப்பு 03 MAY 2019

யாழ். கொக்குவில் மேற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கந்தவனம் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மிதுனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுதனன்(முகாமையாளர் கொமர்ஷல் வங்கி , முள்ளியவளை), அனுஜன்(பிரான்ஸ்), காயத்திரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிஷாந்தி(ஆசிரியை, மு/விசுவநாதர் ஆ.பாடசாலை), சிந்துஜா(பிரான்ஸ்), சுகதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஞானசுந்தரம், கணேஸ்வரி, யோகச்செல்வன், சிவகுமாரன், ஞானப்பூங்கோதை, தெய்வநாயகி, யோகதாசன், கங்கேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும், தவஞான ஞானலக்‌ஷ்மி, கணேசமூர்த்தி, காலஞ்சென்ற நாகரஞ்சினி, யோகேஸ்வரி, சோதிநாதன், குமாரசாமி, ராதிகா, இளவழகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிறிதரன் அவர்களின் அன்பு அத்தானும், றஞ்சினி அவர்களின் அன்புச் சகலனும்,அத்விகா, ஆரோன், அபிஷா, அபிநவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஊரியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: சிறிதரன்
தொடர்புகளுக்கு
சுதனன் – மகன் Mobile : +94779405803 சிறிதரன் – மைத்துனர் Mobile : +33660369155

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu