திரு பரமலிங்கம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்




திரு பரமலிங்கம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்
தோற்றம் 04 NOV 1948 மறைவு 02 MAY 2019

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் பொன்னம்பலம் அவர்கள் 02-05-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,அனலைதீவைச் சேர்ந்த பவானி அவர்களின் அன்புக் கணவரும்,வாணிஸ்ரீ, சயந்தன், இந்திரன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விசுவலிங்கம்(கனடா), கமலம்(கனடா), தங்கம்மா(சுவிஸ்), கண்மணி(கனடா), தெட்சணாமூர்த்தி(அனலைதீவு), ஜெகதீசன்(கனடா), காசிலிங்கம்(கனடா), மகாலிங்கம்(அனலைதீவு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரன், மோகனதர்சினி, காயத்திரி, அரிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலாயுதம், நடராஜா, சபாரட்ணம், நீலவேணி, லட்சுமி(யாழ்ப்பாணம்), சண்முகலிங்கம்(கனடா), பாக்கியலட்சுமி(கனடா), சிவலிங்கம்(கனடா), கணேசபிள்ளை(சுவிஸ்), ஈஸ்வரி(அனலைதீவு), அம்பிகாமலர்(கனடா), சத்தியகலா(கனடா), மாலதி(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரதுஷன், வதுஷன், ஆருஷன், அத்விகா, கவினாஸ், ஆதவி, ஓவியா, அபினயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று அனலைதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவானி – மனைவி Mobile : +94773359615 வாணி- உதயன் – மகள் Mobile : +16474492190 சயந்தன்- தர்சினி – மகன் Mobile : +16047806639 இந்திரன்- காயத்திரி – மகன் Mobile : +94760649191 சுகிதா- அரி – மகள் Mobile : +16476251813 விசுவலிங்கம் – சகோதரர் Mobile : +16478896114 கண்மணி – சகோதரி Mobile : +13657881583 ஜெகதீசன் – சகோதரர் Mobile : +16477607517 காசிலிங்கம் – சகோதரர் Mobile : +14166271071 சண்முகலிங்கம்(சூரி) – மைத்துனர் Mobile : +14162203442

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu