திருமதி திருநாவுக்கரசு பாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி திருநாவுக்கரசு பாக்கியம் – மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1932 இறப்பு 03 MAY 2019

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் மாம்பழச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பாக்கியம் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, இராசேந்திரம், பவானிதேவி(லண்டன்), ஜெகநாதன், நிலாராணி(ஜேர்மனி), வசந்தாதேவி, குணசீலன், யோகராணி, சித்திராதேவி, பாஸ்கரன்(பாட்ஷா- லண்டன்), திலகவதி, புவனராணி, கஜரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – மகன் Mobile : +447404617080 Mobile : +447380591363 இன்பன் – பேரன் Mobile : +447595585668 சுதா – பேத்தி Mobile : +447886477295 குகன் – பேரன் Mobile : +447735399271 சஜீவன் – பேரன் Mobile : +447481555662 குமார் – பேரன் Mobile : +94773419385 நீதன் – பேரன் Mobile : +94702507150 குணா – பேரன் Mobile : +94773484784

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu