திருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்
திருமதி பொன்னம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்
பிறப்பு 13 APR 1939 இறப்பு 27 APR 2019

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Washington Seattle ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பொன்னுத்துரை அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீபக்சலா, ஸ்ரீசுசீலா, ஸ்ரீநிர்மலா, காலஞ்சென்ற ஸ்ரீசியாமளா, அனுகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புவனேஸ்வரி, விசாலாட்சி, இராசலிங்கம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இந்திரானந்தம், யோகேந்திரன், தனஞ்சயன், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், முத்துலிங்கம் மற்றும் புஸ்பராணி, இலட்சுமணன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், தம்பிஐயா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, முத்தையா மற்றும் பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், அருட்குமரன், ஆந்திரையா, ஆரணி, ஆர்த்தி, தர்சினி, தனுஜன், அனோதயன், தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும், சஞ்சேய், சாஸ்சியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 05 May 2019 9:30 AM – 10:30 AM
Evergreen Washelli Funeral Home, Cremation, and Cemetery
11111 Aurora Ave N, Seattle, WA 98133, USA கிரியை Get Direction Sunday, 05 May 2019 10:30 AM – 12:30 PM
Evergreen Washelli Funeral Home, Cremation, and Cemetery
11111 Aurora Ave N, Seattle, WA 98133, USA தகனம் Get Direction Sunday, 05 May 2019 1:00 PM
Evergreen Washelli Funeral Home, Cremation, and Cemetery
11111 Aurora Ave N, Seattle, WA 98133, USA
தொடர்புகளுக்கு
யோகேந்திரன் – மருமகன் Mobile : +14257733359 Phone : +14256730254 பக்சலா – மகள் Mobile : +41564700536 நிர்மலா – மகள் Mobile : +41447302535 அனுகலா – மகள் Phone : +14166717392 Mobile : +16476661269

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu