திருமதி திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி – மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1964 இறப்பு 30 APR 2019

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்கள் 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், திருநாவுக்கரசு(திலக்) அவர்களின் அன்பு மனைவியும், லட்சனி, தளிரினி ஆகியோரின் அன்புத் தாயாரும், விக்னேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வம்(சுவிஸ்), புவனேஸ்வரி, காலஞ்சென்ற தவமணி மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மச்சாளும், சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை, சின்னராசா, மாலினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், மருதுக்குட்டி அவர்களின் அன்பு மருமகளும்,பிரவீன் மார்க்ஸ்(சுவிஸ்), பிரேன் மார்க்ஸ்(சுவிஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும்,
கிருபாகரன், காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் நஜிதன், திலீபன், கஜீபன், ஜோன்சன்(சுவிஸ்), அனிதா, டயானா, சந்திரிக்கா(கனடா), ரேகா ஆகியோரின் சிறிய தாயாரும், காலஞ்சென்ற ஸ்ரீமதிவண்ணன், விந்தன் மார்க்ஸ்(லண்டன்), உதயன் மார்க்ஸ், நிசாந்தன் மார்க்ஸ், ஸ்ரீமதிமேகலா(சுவிஸ்), ஜெயதாட்சாயினி, சுதர்சினி(கனடா), திருசிகாயினி ஆகியோரின் அன்பு மாமியும், மாருதன் மார்க்ஸ், ஜெருசன் மார்க்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 02 May 2019 7:30 AM – 2:30 PM Friday, 03 May 2019 7:30 AM – 2:30 PM Saturday, 04 May 2019 8:30 AM – 11:30 AM Sunday, 05 May 2019 8:30 AM – 11:30 AM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
Hall 1

கிரியை Get Direction Monday, 06 May 2019 9:00 AM – 2:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
Hall 1

தொடர்புகளுக்கு
வீடு Phone : +41442732442 லட்சி – மகள் Mobile : +41788568749 விந்தன் Mobile : +41765834131 மாட்டின் ஜெயா – தோழர் Mobile : +4915231816095

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu