திரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல்
திரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1961 இறப்பு 26 APR 2019

யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுவிஸ், கனடா மோல்ரன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் குமாரசாமி அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ஐயப்பன் பொற்பாதங்களிடம் சரணம் புகுந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(முன்னாள் உத்தியோகத்தர் தேர்தல் திணைக்களம், JP), சிவஞானமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கணேசன்(முன்னாள் உரிமையாளர் யாழ்- கபே), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும், குணரஞ்சினி(குணா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், சஞ்ஜீவகன்(சஞ்ஜீ- வர்த்தகர்), அஞ்சுகா(அஞ்சு- B.Com) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகுமார்(சிவா- பெல்ஜியம்), இந்திரகுமார்(இலங்கை), தேவ்குமார்(ரதன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவரூபி(ரூபி) அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற குணரஞ்சன்(மோகன்- சுவிஸ்), அருண் கணேசன்(ஸ்ரீ சபரிபீடம், கனடா Brampton), கணேசரட்ணம்(கணேஷ்- இலங்கை), நித்தியானந்தம்(நித்தி- கனடா), யோகராணி(யோகா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கைலாஷ், கார்த்திகா, கிருத்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ஸ்ரீ சபரிபீடம் அறங்காவலர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 04 May 2019 4:00 PM – 9:00 PM Monday, 06 May 2019 8:00 AM – 9:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada கிரியை Get Direction Monday, 06 May 2019 9:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Monday, 06 May 2019 12:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சஞ்ஜீ – மகன் Mobile : +16475300239 அருண்சுவாமி – மைத்துனர் Mobile : +14165682797 நித்தி – மைத்துனர் Mobile : +14165005658 இந்து – சகோதரர் Mobile : +94776120364 யோகா – மச்சாள் Mobile : +14169090351

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu